இன்று 02.12.23 விருட்ச்ம் இணைய கால கவியாரங்கில் நான் வாசித்த எனது கவிதை கீழே.
.
குறை குடம்
கூத்தாடும்.
நிறை குடம்
அர்த்தம் பொதிந்த
மெளனம் தாங்கி
அவதானித்திருக்கும்.
. 02.12.23.

இன்று 02.12.23 விருட்ச்ம் இணைய கால கவியாரங்கில் நான் வாசித்த எனது கவிதை கீழே.
.
குறை குடம்
கூத்தாடும்.
நிறை குடம்
அர்த்தம் பொதிந்த
மெளனம் தாங்கி
அவதானித்திருக்கும்.
. 02.12.23.