மீன்காரி
எங்கள் வீட்டில் ஒரு மஞ்சள் பூனை இருந்தது
தெருவில் வரும் மீன்காரி மீது அதற்குக் காதல்
மீன்காரியைச் சுற்றி சுற்றி வரும் உதை வாங்கிக்கொண்டு