பயணம்/ப்ரியா ராஜ்

:புகை வண்டித்தொடரில்..
நான்…
எந்த… “கம்பார்ட்மெண்டில்”
பயணிக்கின்றேன்?
சேருமிடவம் அறியேன்..
ஆனாலும்
பயணம் நிச்சயம்!!