புவனா சந்திரசேகரன் கவிதை

(வகைமை : அழகியசிங்கரின் என்பா)

புகைவண்டிப் பயணத்தில் இன்று நான்

இலக்கை நோக்கி இனிதே நகர்கிறேன்!

வாழ்க்கைப் பயணத்தில் இலக்கே தெரியாமல்

தொடர்கிறேன் பயணத்தை நித்தமும்!