
பதிவு செய்தேன்
பயணம் தொடர்ந்தேன்.
சக பயணிகளை பார்த்தேன்.
அவர்கள் நடத்தையை கண்ணுற்றேன்
மனம் வருந்தினேன்.
சக பயணி
அவன் மனைவியிடம் கிசு கிசுத்தான், என்னைப்பற்றி
“என்ன இவன் இப்படி பார்க்கிறான்
நடத்தையே சரியில்லையே”

பதிவு செய்தேன்
பயணம் தொடர்ந்தேன்.
சக பயணிகளை பார்த்தேன்.
அவர்கள் நடத்தையை கண்ணுற்றேன்
மனம் வருந்தினேன்.
சக பயணி
அவன் மனைவியிடம் கிசு கிசுத்தான், என்னைப்பற்றி
“என்ன இவன் இப்படி பார்க்கிறான்
நடத்தையே சரியில்லையே”