
வானத்தில்
யாரோ விசிறியடித்த
பூக்களாய்
மிதக்கின்றன–பட்டாம்பூச்சிகள்.
நிலத்தில்
யாரோ கொட்டிவைத்த
வண்ணத்துப் பூச்சிகளாய்
படபடக்கின்றன—மலர்கள்.
–

வானத்தில்
யாரோ விசிறியடித்த
பூக்களாய்
மிதக்கின்றன–பட்டாம்பூச்சிகள்.
நிலத்தில்
யாரோ கொட்டிவைத்த
வண்ணத்துப் பூச்சிகளாய்
படபடக்கின்றன—மலர்கள்.
–
Comments are closed.
So much said in so few words. அருமை