எது?/மதுவந்தி

சீடன் கேட்டான்,
எது முக்கியம்?
பயணமா?
போய்ச் சேரும் இடமா?.
குரு சொன்னார்,
உடன் வரும் தோழமை!!!!.

2 Comments on “எது?/மதுவந்தி”

Comments are closed.