கவிதைஅன்புச்செல்வி சுப்புராஜூ கவிதைகள் 2023-08-212023-08-21 - 1 Comment ஓராயிரம் மொழிகளில்உரத்துப் பேசும் மௌனம்.புரியாது திகைக்கும்என்னிடம் புன்னகைக்கிறது! சுத்தியலால் சுக்குநூறாக்கிட எண்ணினாய்உளியால் செதுக்கியஅழகிய சிற்பமானேன்..!
அன்பின் உளமார்ந்த நன்றிங்க ஐயா 🙏