
வெண்ணெய் உண்ட வாய் திறக்க
மண்ணை மென்று தாய் சினக்க
கண்ணை மூடிக் கொண்டு கண்ணன்
விண்ணை அங்கு பூட்டி வைப்பான் தண்ணிலவாய் உறங்கும் பெண்ணே
தண்ணீரில் இறங்கும் நேரமிது
கண்ணிமைக்க நேரமில்லை
பண்ணிசைக்க நீ எழு பாவாய்.

வெண்ணெய் உண்ட வாய் திறக்க
மண்ணை மென்று தாய் சினக்க
கண்ணை மூடிக் கொண்டு கண்ணன்
விண்ணை அங்கு பூட்டி வைப்பான் தண்ணிலவாய் உறங்கும் பெண்ணே
தண்ணீரில் இறங்கும் நேரமிது
கண்ணிமைக்க நேரமில்லை
பண்ணிசைக்க நீ எழு பாவாய்.