புன்னகைக்கும் குழப்பும் குற்றஞ்சொல்லி பழிபோடும்
உள்ளும் புறமும் வேறாய் நிற்கும்
உறவுகள் நீக்கி உள்ளம் மகிழ்ந்திட
நல்லறிவு நூல்களை நாடு.

புன்னகைக்கும் குழப்பும் குற்றஞ்சொல்லி பழிபோடும்
உள்ளும் புறமும் வேறாய் நிற்கும்
உறவுகள் நீக்கி உள்ளம் மகிழ்ந்திட
நல்லறிவு நூல்களை நாடு.