என்பா கவிதை1 /அன்புச்செல்வி சுப்புராஜூ

எட்டிப் பார்க்கும் பொறாமை குணங்கள்
தட்டிலாமல் பெருகும் தாழ்வு மனங்கள்
விட்டு விலகிச் செல்ல நாளும்
நல்லறிவு நூல்களை நாடு