இருவர் கவிதைகள்

குமரன் எழுதியது

முட்டி வலிக்குத் தெரியுமா
இவர் சேவை
பத்திரிகை உலகிற்கு
தேவை என்று


வலிக்க வலிக்க
பத்திரிகை உலகில் நடந்து பெற்றது முட்டி வலி

ராஜாமணி எழுதியது

முதுமை வந்த பின்
முட்டி மோதினாலும்
முட்டி வலி நிவாரணி
வாங்க தான் வேண்டும்
விலை அதிகம்

One Comment on “இருவர் கவிதைகள்”

Comments are closed.