
எல்லாப் பழத்தின் விதையும்
உள்ளே என்றால்
கொல்லம் பழத்தின் விதை
வெளியே!
இப் பொல்லாப் பழத்தின்
கதையே
உலகில் எல்லாக் களத்தின்
கதையும்!

எல்லாப் பழத்தின் விதையும்
உள்ளே என்றால்
கொல்லம் பழத்தின் விதை
வெளியே!
இப் பொல்லாப் பழத்தின்
கதையே
உலகில் எல்லாக் களத்தின்
கதையும்!