கல்யாண்ஜி கவிதை

எத்தனாவது மாடிக் கொடிக் கம்பியில் காயப் போட்டதோ
ஒரே ஒரு குட்டி சாக்ஸ்
புறா இறகோடு விளையாடிக்கொண்டு
இருக்கிறது