குறுங்கவிதைகள் (ஹைக்கூ கவிதையா என தெரியவில்லை)/மதுவந்தி.

இன்று விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்வில் நான் வாசித்த இரு குறுங்கவிதைகள் கீழே.

1 . விரிவானம்
வேழமுகம்
வெண்மேகத் தவழ்வு.

  1. காதோரம் ரீங்காரம்
    கண்முன்னே கொசு
    கடிக்குமுன் அடி.

One Comment on “குறுங்கவிதைகள் (ஹைக்கூ கவிதையா என தெரியவில்லை)/மதுவந்தி.”

Comments are closed.