குறுங்கவிதைமூன்று வரிக் கவிதை/விஜயலட்சுமி கண்ணன் 2023-07-162023-07-16 பக்கத்துத் தோட்டத்தில் ஒரு முல்லைக் கொடி மலரோடு மணக்க மங்கைகள் வருவார்கள் காலையில் வாடிய பூக்கள் குப்பை தொட்டிக்கே!