கவிதைமூன்று வரிக்கவிதை/ரத்னா வெங்கட் 2023-07-162023-07-16 பிறழ்வின் உச்சம்தொட்டது உள்ளம் தொடு திரை ஒளிர்ந்தது இடைவெளியின்றி விடியலில் சூழ்ந்ததுதீவிர மன இருள்.