மதுவந்தி-என்பா

என் பா
சொல் புதிது பொருள் புதிது,
சுவை புதிது நயம் புதிது,
புரட்சித் தீயின் அக்கினிக் குஞ்சு,
பாரதிக்கு ஈடு பாரதியே!!!.

. 07.03.23.