சசிகலா விஸ்வநாதன் – கண்ணுக்குள் பூத்த கனல்

கண்ணுக்குள் பாவையாய் இருந்த பெண்மகவு,
கண் கலங்கி, மனம் நொந்து போகையில்
கணமும் சிந்தியாமல் மீளுகவென
சொல்கையில்,
கண்ணுக்குள் பூத்த கனல்.

2 Comments on “சசிகலா விஸ்வநாதன் – கண்ணுக்குள் பூத்த கனல்”

Comments are closed.