கவிதைநிசப்தம்/iசா 2023-03-282023-03-28 காற்று அடித்ததுகாற்று நின்றதுமழை வந்ததுமழை நின்றதுநுணல் கத்தியதுஅரவம் வந்ததுநுணல் சத்தம் அடங்கியது.