விருட்சம் நடத்தும் கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சி/அழகியசிங்கர்

25.03.2023 –


மாலை – (சனிக்கிழமை) – மாலை 4 லிருந்து 5.30 மணிவரை
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி.

சிறப்பாக நடந்து முடிந்தது. அதனுடைய காணொளியைக் கண்டு மகிழுங்கள்.

நிகழ்ச்சி எண் – 51

முதல் நிகழ்வு

எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி
சிறு கதைகளைக் குறித்து

  1. பேராசிரியர் ராமச்சந்திரன் – மீனா அழுகிறாள், ரகுநந்த்
  2. மீனாட்சி சுந்தர மூர்த்தி – நாடகத்திற்கான குறிப்புகள்
  3. முபீன் சாதிகா – நுனி

இரண்டாம் நிகழ்வு

தஞ்சை ஹரணி சிறுகதைகளைக் குறித்து

  1. எஸ்.ஆர.ஸி – அவளும் அம்மாதான்
  2. இராய செல்லப்பா – மூங்கில் சுமந்தவர்கள்
  3. ரம்யா வாசுதேவன் – வீட்டில் வசிக்கும் கடவுள்

அழகியசிங்கர்
9444113205

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி – 51 – YouTube