காலம் ஓடுமே /சுரேஷ்ராஜகோபால்


நாம் நின்றாலும்தான் நில்லாமல்

நீ நின்றாலும்
நாம் நின்றாலும்
தான் நில்லாமல்
காலம் ஓடுமே