விஞ்ஞானி/கட்அவுட் கலாச்சாரம் ஒழிக ஒழிக

தொழிலாளி.


கட்அவுட் கலாச்சாரம் ஒழிக ஒழிக

ஆர்வலர்கள் ஆதங்கம் ஓங்கி ஒலிக்க

குரல்வரும் திசையை வலியுடன் பார்த்தான்

பொழப்பு கெட்டு போச்சேன்னு

()