சுகன்யா சம்பத்குமார் /சங்கமித்த நட்பு
அப்பொழுது அவளுடைய அண்ணனின் துணிக் கடை சென்னையில் சௌகார்பேட் ஏரியாவில் இருப்பது நினைவிற்கு வந்தது. அவனிடம் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டபோது , அவன்
>>அப்பொழுது அவளுடைய அண்ணனின் துணிக் கடை சென்னையில் சௌகார்பேட் ஏரியாவில் இருப்பது நினைவிற்கு வந்தது. அவனிடம் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டபோது , அவன்
>>தானியப் பச்சையும் உக்கிரச் சிவப்பும், உருளும் கண்ணீரும் கலந்த அந்தமுகம் , தலையில் தலைப்பாகையோடு , ஒரு விவசாயியின் முகம் தான் . ஆம் அது முனியனின் முகம்தான். அந்த ஊரில் முக்குச் சாமியாக இருந்து அந்தக் கிராமத்தைக் காத்துக் கொண்டிருக்கும் முனிய சாமி தான்.
>>————இரை தேடக் கிளம்பி விட்டபறவைகளின் இசை வழி அனுப்பி வைக்கின்றஇலைகளின் ஓசை வரவேற்கும் ஆகாயம்பசியாற்றும் பூமித்தாய் சுற்றிக் காண்பித்தசூரியனும் இளைப்பாற நிலவின் வெளிச்சத்தில்வீட்டின் வழி தெரியும் இயற்கை காட்டுகின்றஇன்ப வாழ்க்கை நிலை ———
>>