ஒன்று எழும்பியிருந்தது. அதில் சின்னக் குருவி ஒன்று பளபளக் கண்களுடன் உட்கார்ந்திருந்தது. “எங்க ஊருக்குப் போனப்போ பார்த்தேன். இது தினமும் ஆலமரத்தின் மேலே உட்கார்ந்து அழகா பாடும். அன்னிக்கு அடிபட்டிடுச்சு, அதனால

>>

பி. ஆர்.கிரிஜா/அதிர்ஷ்டம்

தோழி ஒரு படத்தை இவளுக்குக் கொடுத்தாள். அது ஒரு பெண்ணின் படம். யாரோ வரைந்த ஓவியம். அந்தப் பெண்ணின் முகத்தில் சிரிப்பில்லை. லதாவுக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மேலும் அவளின் அம்மாவை நினைத்த போது இந்த

>>

அழகியசிங்கர் என்பா கவிதைகள்

என்பா 1 மே தினமே வருக வருக உழைப்பை நம்பி வாழ்க்கை ஓடுகிறதுஎந்த உழைப்பும் இழிவானது இல்லைமே தினமே வருக என்பா 2 மே தினமே வருக வருகஉழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்உழைப்பாளி இல்லாவிட்டால் நம்கட்டுமானம்இல்லைமே தினமே வருக

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/அதோ அந்தப் பறவை போல

அவள் உடை போலவே கறுத்த மேனி, மேலும் சிவப்பு நிற கழுத்து பாகம் மென்மை , அழகுக்கு அழகு சேர்த்தது.
பாரதி தடவி விட்டும் நகராமல் இருந்த பறவை காலில் அடிப் பட்டிருப்பதை கண்ட

>>