எஸ் வி வேணுகோபாலன்/சொப்பனவாழ்வில்….
தாயை இளவயதில்
இழந்த என் துயரத்தை விடவும்
தமக்கையைப்
பறிகொடுத்த சோகம்
தாயை இளவயதில்
இழந்த என் துயரத்தை விடவும்
தமக்கையைப்
பறிகொடுத்த சோகம்
நான் இன்று மட்டுமே அம்மாவைநினைவு கூரவில்லை. நான் வாழும் ஒவ்வொரு நொடிக்கும்அவளே சாட்சியாக நிற்கிறாள். அம்மா!எங்கேனும் வலித்தால் அம்மா!எதனையாவது ரசித்தால் அம்மா!விளக்கேற்றினால் அம்மா!அடுப்படியில் சமையல் குறிப்பைநினைவுகூர்ந்தால் அம்மா! எங்கெங்கும் என்றென்றும்என் வாழ்வில் அம்மாவின்ஆதிக்கமே! மறந்தால்தானேநினைப்பதற்கு?என் தாயின் ஐம்பது சதம் நான்!அவளே தன் …
>>அலை பாயும் மனசை
அமைதிப்படுத்த
ஆஸ்பத்திரி வராண்டாவில்
உலாத்தியபடியிருந்த என்னை
என் அம்மா அம்மா என்றால் அன்புஅவளைப் போல் பொறுமை காக்கஅவளால் மட்டுமேமுடியும். பாசம் அவள் மந்திரம்புன்னகை அவள் மொழி என்றும் என் அழகுதெய்வம் அவளே.அவள் இன்றி நான் ஏது? 12.05.2024
>>அம்மாவைக் கொண்டு போய்
ஊரோடும் உறவோடும்
தாரை தப்பட்டை சங்கொலியோடும்
சிதை மூட்டி விடை கொடுத்து
தந்தம் ஒடித்து
எழுதி தர
அந்த பிள்ளையார்தான்
ஓர் அன்னை
கடன் அடைக்க?
வரு பிறவி இரட்டையராய்
ஏவா மக்கள் மூவா மருந்து.
>>ஆழியெல்லாம்
மேகத்தின் அம்மா! – அவள்
ஆவியெனும் மாருதமே
கார் அமுதம் ஆகும்!
சந்தோஷமாக
இருந்தால்
எஞ்சாமியென்பாள்
கோபம்