கவிதைஇலத்தூர் கி.சங்கரநாராயணன் கவிதை 2024-05-122024-05-12 ஒரு பிறவி போதுமோஓர் அன்னைகடன் அடைக்க?வரு பிறவி இரட்டையராய்வந்து மீதி அடைக்கின்றேன்.