விஞ்ஞானி/பெற்றக்கணக்கு


பெற்றக்கணக்கில்
பத்து திங்கள்
பிள்ளையார் சுழி போல
மொத்தக்கணக்குக்கு
தந்தம் ஒடித்து
எழுதி தர
அந்த பிள்ளையார்தான்
வர வேண்டும்

()