
என் அம்மா
அம்மா என்றால் அன்பு
அவளைப் போல் பொறுமை காக்க
அவளால் மட்டுமே
முடியும்.
பாசம் அவள் மந்திரம்
புன்னகை அவள் மொழி
என்றும் என் அழகு
தெய்வம் அவளே.
அவள் இன்றி நான் ஏது?
12.05.2024

என் அம்மா
அம்மா என்றால் அன்பு
அவளைப் போல் பொறுமை காக்க
அவளால் மட்டுமே
முடியும்.
பாசம் அவள் மந்திரம்
புன்னகை அவள் மொழி
என்றும் என் அழகு
தெய்வம் அவளே.
அவள் இன்றி நான் ஏது?
12.05.2024