அம்மா
அவளுக்குச் சொந்தமாக
ஒரு
கடவுளை
வைத்திருந்தாள்
சந்தோஷமாக
இருந்தால்
எஞ்சாமியென்பாள்
கோபம்
வந்தால்
தூமயக்குடிக்கியென்பாள்
அம்மாவின்
கடவுளுக்கு
சாவே கிடையாது
நீட்ஷேவுக்கு
இது
தெரியவே தெரியாது
அம்மா
அவளுக்குச் சொந்தமாக
ஒரு
கடவுளை
வைத்திருந்தாள்
சந்தோஷமாக
இருந்தால்
எஞ்சாமியென்பாள்
கோபம்
வந்தால்
தூமயக்குடிக்கியென்பாள்
அம்மாவின்
கடவுளுக்கு
சாவே கிடையாது
நீட்ஷேவுக்கு
இது
தெரியவே தெரியாது