விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10.05.2024/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10.05.2024 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 83

அஜயன்பாலா சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் பேசினார்கள்.

இந்திர நீலன் சுரேஷ் – நீதியின் மரணம்
ந.பானுமதி – விநோத செயதியாளனின் ஞாபகக் குறிப்புகள்
பென்னேசன் – பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்
மதுவந்தி – தாண்டவராயன்
ரேவதி பாலு – முருகேசன்

அன்புடன்
அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in