எஸ் வி வேணுகோபாலன் /அம்மா
ஊரார் கேட்டு விடாத தணிந்த குரலில்
மட்டுமே கடிந்து கொள்ளும் மென்மை
ஊரார் கேட்டு விடாத தணிந்த குரலில்
மட்டுமே கடிந்து கொள்ளும் மென்மை
தேவியே என் அன்னையே உன்
அழகைப் பார்த்து பரவசம் அடைந்தேனே !
உச்சி முதல் பாதம் வரை வசீகரிக்கும் எழில்
விரல் பிடித்துக் கொள்கிறாள்
ஒவ்வொரு உறவுகளையும்
அறிமுகப்படுத்துவது அவள்தான்
பெற்றெடுத்தபின்
அம்மா
பெரும் பால்வீதி
ஒளிக் கோளம்
தேடித்தேடி அலைகிறேன்
>>அகிலத்தின் அன்னை அவள்
அன்பின் உருவம் அவள்
தகித்திடும் தீயினைப் போலே
தீமைகள் சாய்ப்பவள் அவள்
கடைந்த தயிர்சாதத்தின்
எஞ்சிய கவளம்
மட்டும்
கடைசிக் கட்டி மாம்பழமாய்
மாறி விடும்
என் அம்மாவும் நீயும் பலமுறை
“அம்மா” எனும் எனது அழைப்புக்கு
ஒருசேர பதில் கொடுத்ததையும்
அதை உன் அம்மா
இசை புதிது நிகழ்ச்சி 11.05.2024 மாலை 6.30 மணிக்கு நடைப்பெற்றது.
>>