அழகியசிங்கர்/அம்மா

நாற்பதாண்டுகளுக்கு
முன்னால்
இறந்துபோன
அம்மாவைத்
தேடித்தேடி அலைகிறேன்

அவள் தெரியவில்லை

நட்சத்திரங்களைப் பார்க்கிறேன்

எங்கோ
ஒளிந்துகொண்டு சிரிக்கிறாள்

அவள்
நலமுடன் வாழட்டும்

One Comment on “அழகியசிங்கர்/அம்மா”

Comments are closed.