சசிகலா விஸ்வநாதன் /வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது

வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
முன்வாசல் தாண்டி
முற்றத்து நீர்த்தொட்டிக்கு,
காக்கையும், குருவியும்; நாயும், பூனையும்.

>>

சாய்ரேணு சங்கர்/வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது

வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
வெளியிலும் உள்ளும் ஒரே வெப்பம்
பொய்கள் வஞ்சனை கள்ளம் வன்முறை
பொறுக்காத மனத்தின் துன்பம்!

>>

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-24/எம்.டி.முத்துக்குமாரசாமி

தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவர் வேறு ஒருவரும் இலர். தலைவனாகிய கள்வன் ஒருவன்தான் இருந்தனன்; தலைவன் அப்போது கூறிய சூளுறவின்று தப்பினால் நான் என்ன செய்வேன்? ஓடுகின்ற நீரில் ஆரல் மீனை

>>

எம்.டி.முத்துக்குமாரசாமியின் முகநூல் பதிவு

எப்படி ஜப்பானின், பொதுவாக கீழைத்தேயங்களின் உள்ளுறையாக இருக்கும் வன்முறை அம்சத்தை ஜப்பானின் சித்திரக் குறிகளின்

>>

அழகியசிங்கர்/பழைய புத்தகக் கடை…

இந்த ஜோல்னாப் பையைக்கூட அவன்தான் அறிமுகப் படுத்தினான்.
அவள் பிஎச்டி படிக்க எடுத்துக்கொண்ட தீம் தமிழ்ச் சிறுபத்திரிகைகள். இதுமாதிரியான பழையப் புத்தகக் கடைகளில்தான் அவள் சிறுபத்தரிகைகளைத் தேடிக் கொண்டிருப்பாள். எல்லா இடங்களுக்கும் அவனுடன் டூ வீலருடன் சுற்றிக்

>>

ரேவதி பாலு/இதுதான் ஆரம்பம்

ன்றாட வாழ்க்கையை ஓட்டவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஏழை குடும்பத்தின் ஏழாவது மகனாக பிறந்து அரசு பள்ளியில் படித்து வாழ்வில் இவ்வளவு உயரத்தை தொட்டிருக்கும் அவர் என்ன கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

>>