விஞ்ஞானி/வெயில் அதிகரித்துக்கொண்டே போகிறது

(அழகியசிங்கரின் என்பா வகையை சேர்ந்தது)

வெயில் அதிகரித்துக்கொண்டே போகிறது
குளிர்ந்த மேனி தாங்காது என்று
இரைக்க இயலா ஆழம் சென்று
ஒளிந்து கொண்டது நீர்

()