விஜயலக்ஷ்மி கண்ணன்/மே தினமே வருக வருக

அழகிய சிங்கரின்
என்பா

மே தினமே வருக வருக

மேலோர் ஏது,கீழோர் ஏது?

மூட நம்பிக்கை கரை சேர்க்காது.

உழைப்பவர் ஒரு ஜாதி.

விஜயலக்ஷ்மி கண்ணன்