விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (03.05.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 82

தமிழவன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.

தமிழவன்
கதைகள்

ஜமாலன் – நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்

முபீன் – கொலை செய்யாத இருப்பாயாக

ரத்னா வெங்கட் – பூதாகரமான மனிதர்

டாக்டர் ஜெ.பாஸ்கரன் – நால்வரின் அறையில் இன்னும் சிலர்

பிரசன்னா – கெமிஸ்டிரி பாடம்

அன்புடன்

அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in