அழகியசிங்கர்/வெயில் கடுமையாக இருக்கிறது

இன்று வெளியே போக முடியவில்லை
நேற்றும் வெளியே போக
முடியவில்லை
நாளை எப்படி என்று தெரியாது
வெயில் கடுமையாக இருக்கிறது