விஞ்ஞானி/வெய்யில் கடுமையாய் இருக்கிறது

கானல் நீர்.

பாலையில் தெரியும் கானல் நீரை
நம்மூர் சாலையில் காண முடிந்தது
காரணம் பனியல்ல கொளுத்தி போட்ட
வெய்யில் கடுமையாய் இருக்கிறது

()