
விடியலே உச்சியாம்
வியர்வை சொல்கிறது
கொடியிலே
துணிகாய
பாதிநேரம்
எடுக்கிறது
செடிகளும் நீரின்றி வாட்டம்
காட்டவே
வெய்யில் கடுமையாய் இருக்கிறது.

விடியலே உச்சியாம்
வியர்வை சொல்கிறது
கொடியிலே
துணிகாய
பாதிநேரம்
எடுக்கிறது
செடிகளும் நீரின்றி வாட்டம்
காட்டவே
வெய்யில் கடுமையாய் இருக்கிறது.
Comments are closed.
நன்றி நன்றி மிக்க நன்றி.