அழகியசிங்கர்/யாழ் நூலகம்

யாழ்
நூலகம்
எரிக்கப்பட்ட நாள்
இன்றாம்
நூல்களை எரித்தவர்கள்
யார்
இதனால்
அவர்கள்
அடைந்த வெற்றி என்ன?
ஒவ்வொரு
ஆண்டும்
எரிந்த நூலகம்
கேட்டுக்கொண்டே இருக்கும்