மோகன்ஜி/வெயில் கடுமையாகத் தான் இருக்கிறது

ஜில்லென குளிர்பானம் உறிஞ்சிய படி

குளிர்பதன அறையில் நெட்ப்ளிக்ஸ் பார்ப்பவள்

கதவருகே வியர்த்துநிற்கும் ஸுவிக்கிப் பையன்

வெயில் கடுமையாகத்தான் இருக்கிறது