விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

அன்புடையீர்,

வணக்கம்.

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி
(17. 05.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப்பெற்றது. அதன் காணொளி இப்போது.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 21வது கூட்டம் இது. சிறப்பாக நடந்தது.

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை வாசித்தார்கள்.

தமிழில் பிரம்மராஜன் மொழிப்பெயர்த்த மைக்கேல் ஒண்டாச்சியின் தேர்ந்தெடுத்த கவிதைகளை இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினேன்.

அன்பன்

அழகியசிங்கர்
9444113205
https://www.youtube.com/watch?v=-L04OUh7jJQ