வெள்ளிக்கிழமை (24.05.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 84
ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி
கதைகளை
ராஜமணி – நிகிதாவின் ஆசை
ரம்யா – பதில் தருமா காலம்
கோ.வைதேகி – நிழலாடும் நினைவுகள்
எஸ்ஸார்சி – பனித்தூவல்
ரத்னா வெங்கட் – தாதி மா
அன்புடன் அழைக்கிறேன்
அழகியசிங்கர்.
9444113205
https://www.youtube.com/watch?v=xDZdf4N69BQ
