முருகு/மௌனம்

கவிதை
ஒவ்வொன்றையும்
எழுதிய பின்னும்…

கவிதை
ஒவ்வொன்றையும்
வாசித்த பின்னும்…

கணநேரம்
பரவும்
கனத்த மௌனம் தான்…

ஒவ்வொரு
கவிதைக்கும்
உண்மை மொழி போலும்!

One Comment on “முருகு/மௌனம்”

Comments are closed.