
குனிந்த தலை
நிமிரும் நாளில்
தேடும் கண்ணாடி
தேவை இல்லை
தீர்க்கக் கண்ணில்
தெரியும் எல்லாம்
எல்லாத் திக்கும்
எரியும் விளக்கு
—————

குனிந்த தலை
நிமிரும் நாளில்
தேடும் கண்ணாடி
தேவை இல்லை
தீர்க்கக் கண்ணில்
தெரியும் எல்லாம்
எல்லாத் திக்கும்
எரியும் விளக்கு
—————