
விளக்குகள் வெளிச்சத்தில்
வேதப் பாடம்
அதன்பின் அவனுக்கு
அனந்த சயனம்
அவளுக்கு நாளும்
கவிழ்ந்த நயனம்
அதற்கு அண்டத்தின்
அறிமுக பயணம்
()

விளக்குகள் வெளிச்சத்தில்
வேதப் பாடம்
அதன்பின் அவனுக்கு
அனந்த சயனம்
அவளுக்கு நாளும்
கவிழ்ந்த நயனம்
அதற்கு அண்டத்தின்
அறிமுக பயணம்
()