அகண்டு ஆராய்ந்தாலும்
அகழ்வாராய்ச்சி
செய்தாலும்
தீப ஒளியின் சுடர் ஒளியின் ஊடே ஊடுருவினாலும்
சமநிலையற்ற மனம்
விடையளிக்காது வினாக்களுக்கு!
மன அமைதி ஆழ்ந்த தியானத்திலும் விடையளிக்கும்
வினாக்களுக்கு!

அகண்டு ஆராய்ந்தாலும்
அகழ்வாராய்ச்சி
செய்தாலும்
தீப ஒளியின் சுடர் ஒளியின் ஊடே ஊடுருவினாலும்
சமநிலையற்ற மனம்
விடையளிக்காது வினாக்களுக்கு!
மன அமைதி ஆழ்ந்த தியானத்திலும் விடையளிக்கும்
வினாக்களுக்கு!