விஜயலஷ்மி கண்ணன்/வெயில் கடுமையாக இருக்கிறது

வெளியில் இலை கூட அசையவில்லை,

பள்ளிகளில் வெள்ளத்தால் பாதித்தவர்கள் கூடாரம்

உள்ளேயும் வெளியேயும் ஒரே புழுக்கம்.

வெயில் கடுமையாக இருக்கிறது.