நான் எழுதுகிறேன்/கட்சுஷிகா ஹோகுசாய்

தமிழில் : க. மோகனரங்கன்

நான் எழுதுகிறேன்
அழிக்கிறேன்
மீள எழுதுகிறேன்
அடுத்தும் அழிக்கிறேன் அதன் பிறகு மலர்கிறதொரு
பூ.